விட்டில் பூச்சியை போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள்: சீனர்களை நம்புவார்கள்; தமிழர்களை நம்பமாட்டார்கள்!
சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள்...