துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட வரைபில் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தல் அறிவித்தார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபின்...