திருமணத்தின்போது ஒரு பசு, எருமை, 16 ஜோடி உடை: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதிக்கு தந்தை அளித்த சீர்
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ஒரு பசு, எருமை மற்றும் 16 ஜோடி உடைகளை தந்தை வழங்கி உள்ளார். ஒடிசா உபர்பேடா விடுதியில் தங்கி பயிலும் பழங்குடிகள் பள்ளியில்,...