பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறந்தமேனியாக யோகா செய்யச் சொல்கிறார்களா?
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை இம்முறை ஓடிடியில் நடத்தவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கிறார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை இரண்டு...