வடை சாப்பிட மட்டுமே வாய் திறக்க அனுமதி: இந்திய தூதருடனான சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு நேர்ந்த கதி!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13) காலை 9.30 முதல் சுமார் அரை மணி நேரம் சந்திப்பு இடம்பெற்றது. இந்த...