வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது
ஹங்வெல்ல பொலிஸார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. 20 வயது மதிக்கத்தக்க, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக...