ரூ.100 கோடி வசூலை கடந்தது சிவகார்த்திகேயனின் டாக்டர்!
டாக்டர் படத்தின் திரையரங்க மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்...