முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரணநிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் உள்ளது....