சிறுநீர் ஆடையில் கசிந்துவிடுகிறதா?
சிறுநீர்ப்பை நிறைந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போது சிறுநீர் கழிப்பதுண்டு. ஆனால் சிறுநீர்க்கசிவு என்பது சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போதெ ஆடையில் கசிந்துவிடுவது ஆகும். திடீரென்று...