விளையாட்டு‘தல’ தோனிக்கு இன்று பிறந்தநாள்: உழைப்பால் உயர்ந்த சாதனை மனிதன்!divya divyaJuly 7, 2021 by divya divyaJuly 7, 20210325 ஒரு நபருக்கு இத்தனை அடைமொழிகள் சாத்தியமா? என்றால் அது தோனிக்கு மட்டுமே பொருந்தும். தல தோனி, மிஸ்டர் கூல், கேப்டன் கூல், மஹி, கிங் மேக்கர், எங்க தல தோனி, ஃபெஸ்ட் ஃபினிஷர், என...