சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் இடை நீக்கம்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ்...