ரணில் அனுரவுக்கு பாராட்டு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (16.12.2024 – திங்கட்கிழமை) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருந்து, இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க விடயம் என...