25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

முக்கியச் செய்திகள்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டம்

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று புதன்கிழமை (30) மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணம்...
இலங்கை

அவசரகால சட்ட எதிரொலி: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு!

Pagetamil
ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசு போராட்டங்களை தடுக்கும் முடிவெடுத்துள்ளதால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று...
இலங்கை

100,000 ரூபா இழப்பீடு அல்ல…உதவித்தொகை; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இறுதிதீர்மானத்தின் பின் இழப்பீட்டை தீர்மானிப்போம்!

Pagetamil
‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு வழங்கப்பட தீர்மானித்துள்ள 100,000 ரூபா இழப்பீடு அல்ல. அது, தற்காலிகமாக வழங்கப்படும் உதவித்தொகை. இந்த விவகாரத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் போது, அவர்களிற்கான இழப்பீட்டு தொகை தீர்மானிக்கப்படும்’ என ஜனாதிபதி...
இலங்கை

மஹிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் வழிமறிப்பு: பேருந்து கதவை மூடி வைத்திருந்த பொலிசார்!

Pagetamil
யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த...
இலங்கை

கோட்டாபய அரசில் உயிரின் பெறுமதி 1 இலட்சம் ரூபாவா?; 10 மடங்கு திருப்பித் தருகிறோம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களின் முடிவை சொல்லுங்கள்!

Pagetamil
எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் எனவே இலங்கை அரசிற்கு ஒரு இலட்சம் இல்லை அதே போன்று...
இலங்கை

மன்னார் மனிதப்புதைகுழி அகழ்வை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் பார்வையிட வேண்டும்!

Pagetamil
மன்னார் மனிதப் புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யும் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதனை நேரடியாக பார்வையிட்டு உண்மைகளை கண்டறிய அனுமதிக்க வேண்டும் என மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க...
முக்கியச் செய்திகள்

சுமந்திரன் இப்பொழுதே பதவிவிலகி சென்றால் கடவுள் மன்னிப்பார்!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது....
இலங்கை

புத்திர சோகத்துடன் காலமான மற்றொரு தந்தை!

Pagetamil
வவுனியா – மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை, தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே இன்று...
இலங்கை

ஈழம் என்றால் என்ன?: மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிசார் விசாரணை!

Pagetamil
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கல்வெட்டுக்களுடன் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு...
முக்கியச் செய்திகள்

சுமந்திரனை கட்டுப்படுத்துங்கள்; அல்லது பதவி விலகுங்கள்: மாவையை வலியுறுத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Pagetamil
தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சுமந்திரன் யாருடனும் பேசுவதை, மாவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் மாவை ராஜினாமா செய்யவேண்டும் என வவுனியாவில் கடந்த 1640 வது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின்...