முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்கு அஞ்சலி!
விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒயாத அலைகள்1 தாக்குதலில் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கொல்லப்பட்ட 1169 படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கபட்டுள்ளது. நேற்று மாலை...