சிம்பு விவகாரம் குறித்து உசாராக பேசிய உஷா
நடிகர் சிலம்பரசனுக்கும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், லிங்குசாமி, பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கும் இடையே, பண விவகாரம் தொடர்பாக மோதல் உள்ளது. ‘சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டாம்’ என, ‘பெப்சி’ தொழிலாளர் கூட்டமைப்புக்கு,...