சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்று; உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கான கரணங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் தீவிரத்துக்கு பி.1. 617 என்ற இரட்டை உருமாற்ற வைரஸ்தான் (டபுள் மியூட்டேஷன்...