தமிழ் அரசு கட்சிக்குள் அதிரடி திருப்பம்: இரா.சம்பந்தனை பதவிவிலகும்படி கோரும் திருகோணமலை கிளை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென வலியுறுத்தப்படுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மூப்பு, நோய் நிலைமை...