இயக்குனர் வசந்த் படம் ரிலீஸ்க்கு தயார்.. ரசிகர்கள் குதூகலம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வசந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக ‘மூன்று பேர் மூன்று காதல்’ படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா அந்தாலஜியில் ‘பாயாசம்’...