இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஒருநாள், ரி20 போட்டிகளில் விளையாடி வந்தபோதிலும்...