27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil

Tag : ஆணையாளர்

இலங்கை

க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளியாகின

Pagetamil
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை...
கிழக்கு

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் , முன்னாள் கணக்காளருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

Pagetamil
கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(20)...
கிழக்கு

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், ஊழியர் மோதல்: இருவரும் வைத்தியசாலையில்!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய மாநகரசபை ஊழியரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (23) இந்த சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு மாநகரசபைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிள்ளையான் தரப்பு அதிகார...
கிழக்கு

ஒரு கதிரை… இரண்டு ஆணையாளர்கள்: மட்டக்களப்பு மாநகரசபையில் குழப்பம்!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபைக்கு இரண்டு ஆணையாளர்கள் செயற்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்கனவே 2020, டிசம்பர்,07, ம் திகதி தொடக்கம் தயாபரன் கடமை புரியும் நிலையில் நேற்று தொடக்கம் மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டு மாநகர ஆணையாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ம.தயாபரனுக்கு எதிராக மாநகர மேயரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு

Pagetamil
மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும்...
கிழக்கு

ஆணையாளரை ஆதரித்ததால் மாநகர ஊழியரை தார் ஊற்றும் தொழிலாளியாக்கி தீர்மானம்; முதல்வர் மூர்க்கமான தீர்மானம்: மட்டக்களப்பு நகரசபையில் அதிகார போட்டி உச்சம்!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றினால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி, மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவுள்ளதாக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி நடை பெற்ற அமர்வின் ஊடாக மின்சார...
கிழக்கு

மட்டு மாநகர அதிகார போட்டியின் எதிரொலி: அமரர் ஊர்திக்கு ஏற்பட்ட கதி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி நகராமல், அதை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் விளைவாக இந்த விசமத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கும்,...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை: மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் ஆணையாளர் தலையிட கூடாது; புதிய மாற்றங்களை முதல்வர் செய்யக்கூடாது; நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரங்களிற்கு தடை கோரி முதல்வர் வழக்கு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஆணையாளரிடம்...