அருணாசல பிரதேசம் அருகே புல்லட் ரயில் போக்குவரத்தை தொடங்கிய சீனா!
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத் மாகாணத்தில் முதன் முதலாக புல்லட் ரயிலை சீனா நேற்று இயக்கியது. சீனாவை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என அந்நாடு...