25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : அரசியல்

முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

88 வருடங்களில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இல்லாத தேர்தல்

Pagetamil
அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பமான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாரும், 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 88 வருடங்களில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாருமே போட்டியிடாத...
இலங்கை

யாழில் 23 கட்சிகள், 21 சுயேச்சைக்குழுக்கள் போட்டி!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல்...
இலங்கை

‘பொதுத்தேர்தலில் ஜேவிபி பெரும்பான்மை பெறுவதை உறுதிசெய்வதற்காக இம்முறை போட்டியிலிருந்து ஒதுங்குகிறோம்’: விமல் வீரவன்ச

Pagetamil
2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். “ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில்,...
இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
இலங்கை

கிளிநொச்சி மதுச்சாலை உரிமத்துக்கு உதவிய கட்சி திலீபனை அஞ்சலித்து விட்டு வேட்புமனு தாக்கல்!

Pagetamil
பார் நடராசா என அறியப்பட்ட பிரபல மதுச்சாலை உரிமையாளரின் மகளுக்கு கிளிநொச்சியில் மற்றொரு மதுச்சாலை பெற உதவிய அல்லது மதுபான உரிமத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள்...
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

Pagetamil
லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை...
இலங்கை

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் புது வடிவம் பெற முயற்சி

Pagetamil
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் தேர்தலுக்கான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (4) கொழும்பில் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஏனைய அரசியல்...
தமிழ் சங்கதி

அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...