ஆண்களே அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்வதற்கான அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்
மனித வாழ்க்கைக்கு சுகாதாரம் மிக முக்கியமான அம்சமாகும். விலங்குகளில் இருந்து நம்மை இந்த சுகாதாரம் என்கிற விஷயமே முக்கியமானதாக வேறுபடுத்தி காட்டுகிறது. மேலும் ஆரோக்கியமே நம்மை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே...