spot_imgspot_img

விளையாட்டு

சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டினர்: 8 தோல்விகளின் பின் இலங்கை வெற்றி!

ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி...

அகில தனஞ்ஜெய ஹட்ரிக் சாதனை… அடுத்த ஓவரில் 6 பந்தும் சிக்சர் விளாசிய பொலார்ட்: இலங்கையின் வேதனை தொடர்கிறது!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள்...

சசித்ர சேனநாயக்கவின் முன் பிணை மனு நிராகரிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயக்க, எல்.பி.எல் போட்டி ஆட்டநிர்ணய சதி விசாரணையில்  முன் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்...

எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணய சதி?: 2 முன்னாள் வீரர்களிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியின் போது, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விசாரணைகளில் ஆஜராகவில்லை என்ற  குற்றச்சாட்டின் கீழ், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை...

இனி ஒழுங்கான பிட்ச் அமைப்போம்: ஐ.சி.சிக்கு உறுதியளித்தது இந்தியா!

நல்ல கிரிக்கெட்டிற்கு பொருத்தமில்லாத பிட்ச்களை அமைத்து, உள்ளூரில் இந்திய அணி வெற்றிபெறுவதாக நீடிக்கும் விமர்சனத்தின் மத்தியில், இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட்டுக்கு தரமான ஆடுகளத்தை அமைப்பாக ஐ.சி.சிக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img