spot_imgspot_img

விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு மூலம் அவர்...

ஒருநாள் போட்டிகளில் சதமடித்த 2வது இலங்கை வீராங்கனை விஷ்மி குணரத்ன: ஆனாலும் அயர்லாந்து வெற்றி!

டப்ளினில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து இலங்கையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், அயர்லாந்து மகளிர் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதலில்...

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்ப் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்தார்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்ப் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 55 வயதாகும் கிரஹம் தோர்ப் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று...

‘ஒரு தொடரில் தோற்றதால் உலகமே அழிந்தது போல் உணரத் தேவையில்லை’: ரோஹித் ஷர்மா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது குறித்த விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார் ரோஹித் ஷர்மா. இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இரண்டுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய...

சுருண்டது இந்திய அணி: தொடரை வென்று 27 ஆண்டு கால தாகம் தீர்த்த இலங்கை!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img