27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, 2025ஆம்...
முக்கியச் செய்திகள்

யாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!

Pagetamil
எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபையில் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி சமர்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை யாழ் மாநகர முதல்வராக பதவிவகித்த வி.மணிவண்ணன் தரப்பினர் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, யாழ் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் புதிய கூட்டு!

Pagetamil
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டொன்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித் தனியாகவும் அதேநேரம் புதிய கூட்டுக்களை...
முக்கியச் செய்திகள்

பிணை இல்லை: தென்னக்கோனுக்கு ஏப்ரல் 3 வரை விளக்கமறியல்!

Pagetamil
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்...
முக்கியச் செய்திகள்

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்!

Pagetamil
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின்...
முக்கியச் செய்திகள்

தேசபந்து தென்னக்கோனுக்கு நாளை வரை விளக்கமறியல்!

Pagetamil
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை, 20 மார்ச் 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. தேசபந்து தென்னகோனின்...
முக்கியச் செய்திகள்

தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்!

Pagetamil
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக...
உலகம் முக்கியச் செய்திகள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோடிட்டுக் காட்டியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த தொடர்ச்சியான விவாதங்களின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 18)...
முக்கியச் செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம்...
முக்கியச் செய்திகள்

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியை பிளவுபடுத்த சதி நடப்பதாக, தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்...
error: <b>Alert:</b> Content is protected !!