கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!
கம்பளை, புஸ்ஸல்லாவ நகரிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, கத்தி முனையில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரையும், மகளையும் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, வீட்டிலிருந்த பெருந்தொகைப்பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். புஸ்ஸல்லாவ...