25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil

Category : தமிழ் சங்கதி

தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Pagetamil
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...
தமிழ் சங்கதி

சுமந்திரனின் செல்லப்பிள்ளை வடக்கு ஆளுனரா?: அனுரவின் கதவை தட்டிய தமிழரசுக்கட்சி அணி!

Pagetamil
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியதில் சிறுபான்மையின கட்சிகள் வெளிப்படையாக பங்களிக்கவில்லை. ஆனால், அனுர தரப்பு நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, முக்கிய தமிழ்- முஸ்லிம் கட்சிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்து வைத்துள்ளது. கோட்டா ஜனாதிபதியானதில் சிறுபான்மையினங்கள்...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தோல்வியடையும் நிலையிலுள்ள பொதுவேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்க வேண்டுமா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வாதப்பிரதிவாதம்!

Pagetamil
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் சிவில் சமூகமென்ற பெயரில் செயற்பட்ட 7 தனிநபர்களும், கூறிய எதுவும் நடக்காத நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் பெரும் தோல்வியடையும் அபாயமுள்ளதால், இந்த விவகாரத்தை ஏன் தொடர வேண்டுமென ஜனநாயக...
தமிழ் சங்கதி

பொது வேட்பாளர் தரப்பிலிருந்து ரெலோ நீக்கப்படுகிறதா?

Pagetamil
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்பான தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ளக குழப்பங்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, அந்த கட்டமைப்பிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நீக்கப்பட்டதாக கருதப்படுகிறது. நேற்று...
தமிழ் சங்கதி

எந்தப் புற்றுக்குள் எந்தப்பாம்போ?: ரணிலை ஆதரிக்க உறுதியளித்தார்களா சுமந்திரன் குழு?

Pagetamil
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டி தமிழ் அரசியல் பரப்பில் இரண்டு வேறு கருத்துக்கள் வலுவாக உள்ளன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்புக்களை விட அதன் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பவர்களே அதிகம். ஆனாலும், விடாக்கண்டன்களான சிலர் பொதுவேட்பாளர் தேவையென...
தமிழ் சங்கதி

ஐ.பி.சி பாஸ்கரன், அகிலனை கட்சியில் சேர்க்காமலிருக்கவும், பணத்தை திருப்பிக் கொடுக்கவும் தமிழ் அரசு கட்சிக்குள் யோசனை!

Pagetamil
ஐ.பி.சி நிறுவன உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், புதிய சுதந்திரன் உரிமையாளர் மு.அகிலன் ஆகிய இருவரையும் தமிழ் அரசு கட்சியில் இருந்து நீக்குவதென்ற யோசனை தொடர்பில், அடுத்தடுத்த மத்திய செயற்குழு கூட்டங்களில் தீர்மானம் எடுப்பதென முடிவாகியுள்ளது....
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

‘பொதுவேட்பாளரில் அவசரப்படாதீர்கள்’: தமிழ் கட்சிகளுக்கு அமெரிக்க தூதர் ஆலோசனை!

Pagetamil
வெளிநாட்டு தூதரகங்களில் பணம்பெற்று அரசசார்பற்ற நிறுவனங்களை போல- சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தின் ஆபத்துக்களை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கும் அவதானத்துடன் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில்...
தமிழ் சங்கதி

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் அரச தரப்பை சங்கடப்படுத்தாமல் செயற்பட வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எடுத்துள்ள நிலைப்பாடு, பல தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளை...
தமிழ் சங்கதி

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் 8 தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டது, கோயிலுக்குள் புகுந்த பொலிசார் நெறிமுறைகளை மீறி செயற்பட்டது போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல்கள்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil
திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் அண்மையில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்திருந்தார். சில நாட்களாக அவரை பாராட்டுபவர்கள் பற்றிய விபரங்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருந்தது. 13 வயதான தன்வந்த், இளவயதில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளார்....