தமிழில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார். இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்...
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் அம்மா மணிமேகலை கங்கை அமரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாடகராக திரையுலகில்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராகுல் வோரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஃபேஸ்புக்கில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிவருக்கும் மூன்றாவது படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் தான் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த வாய்ப்பு காளிதாஸ் ஜெயராமுக்கு கிடைத்திருக்கிறது.
டிரைடன்ட் ஆர்ட்ஸ்...
தனக்கு விரைவில் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து அறிந்த நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி அது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்புவின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்...