spot_imgspot_img

சினிமா

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

விடிவி கணேஷின் பேச்சால் ‘விஜய் 69’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது. ’சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வுக்கு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள்....

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் முன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோது, பந்தய களத்தில் விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்துக்குப் பின்னர், அஜித் குமார் நலமுடன்...

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார். வெங்கடேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு...

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத...

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

டுபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img