தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: நேரில் ஆஜராக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு
பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் கஸ்தூரி...