spot_imgspot_img

குற்றம்

பாட்டியின் வீட்டில் ரூ.1.5 மில்லியன் பணம் திருடிய சிறுவன் கைது!

தனது பாட்டியின் வீட்டில் ரூ.1.5 மில்லியன் பணத்தை திருடிய 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனான சந்தேக நபர் தொடங்கொட பொலிஸாரால் வியாழக்கிழமை கைது...

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான மற்றொரு யுவதி மீட்பு: நடனக்குழு அங்கத்தவராம்!

யாழ்ப்பாணத்தில் நடனக்குழுவொன்றில் அங்கம் வகிக்கும் 22 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியரை கடத்திச் சென்று சிறை வைத்த மற்றொரு ஆசிரியர்!

பதுளை பொது வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணராக கடமையாற்றிய வைத்தியரை கடத்திச் சென்ற இரசாயனவியல் பாட ஆசிரியர் ஒருவரை ஹிக்கடுவ பொலிஸார் புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர். எனினும் கடத்தப்பட்ட வைத்தியர்...

நீல மாணிக்கக்கல் விற்க முயன்ற இருவர் கைது!

ரூ.370 மில்லியன் பெறுமதியான இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

மன்னாரில் போதை மாத்திரை விற்ற பெண், இளைஞன் கைது!

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 1200 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img