25 C
Jaffna
January 8, 2025
Pagetamil

Category : கிழக்கு

சீ.யோகேஸ்வரனிடமும் விசாரணை!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் பொத்துவில் மற்றும் கல்முனை பொலிஸார் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுச் சென்றனர். இது தொடர்பில் அவர்...

நாய் மலம் கழிப்பது தொடர்பான தகராறு முற்றி இருவர் வைத்தியசாலையில்!

Pagetamil
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நாய் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் முற்றி, நாயின் உரிமையாளருக்கும் அயல் வீட்டுடன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து 2 பேர்...

‘என் மகன் விடயத்தில் குறுக்கே வந்தால் உங்கள் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள்’: மட்டக்களப்பு ஆசிரியையின் மிரட்டல்!

Pagetamil
மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனிற்கும் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில்...

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செட்டிபாளையம் விளையாட்டு மைதான...

செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவர் கைது!

Pagetamil
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தொரிவித்தனர். செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே...

குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Pagetamil
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த...

நடுவீதியில் மனைவியை 35 முறை கத்தியால் குத்திய சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு விளக்கமறியல்!

Pagetamil
திருகோணமலை கந்தளாய் பகுதியில் நடு வீதியில் வைத்து மனைவியை 35 முறை கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்க கந்தளாய் மாவட்ட நீதிவான் திஷானி தேசபந்து உத்தரவிட்டார். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி தலைவரிடமும் வாக்குமூலம்!

Pagetamil
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோனிடம், இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு,...

கஞ்சாவுடன் ஒரு பெண் கைது: ஒருவர் டிமிக்கி!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை இராணுவப்...

களுவாஞ்சிக்குடிக்கு சிகிச்சைக்கு சென்ற யுவதிக்கு கன்னத்தில் அறைந்த தாதிய உத்தியோகத்தர்!

Pagetamil
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்நேயாளி ஒருவருக்கு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பழுகாமத்தினைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண்...