spot_imgspot_img

உலகம்

‘என்ன வேணா நடக்கட்டும்… சந்தோசமாக நாம இருப்போம்’: மியான்மர் இராணுவம் அறிவிப்பு!

எத்தனை தடைகள் விதித்தாலும், உலகிலிருந்து தனிமைப்படுத்தினாலும் எமக்கு கவலையில்லை என மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் அமுலாகியுள்ள சட்டவிரோத இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு...

இலங்கை தமிழ் குடும்பத்திற்காக மெழுகுவர்த்தி ஏந்திய அவுஸ்திரேலியர்கள்!

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தல் அபாயத்தை சந்தித்துள்ள இலங்கை தமிழ் அகதிக்குடும்பமான நடேசன்- பிரியா தம்பதிக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர். கடந்த 5ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் ஒன்றுகூடிய...

அமெரிக்காவில் பொலிசாருக்கு போதாத காலம்: 3 வயது குழந்தையுடன் வந்த பெண்ணிற்கு நடந்த கதி!

மூன்று வயது மகஸ்ளுடனிருந்த பெண்ணொருவரைத் தரையில் தள்ளியதுடன் அவர் மீது மிளகுத் தூளை தெளித்த சம்பவம் ஒன்று காணொளியாக வெளிவந்துள்ளதை அடுத்து நியூயோர்க்கின் ரோச்சஸ்டர் நகரத்து பொலிசார் மீண்டும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதே ரோச்சஸ்டர்...

உலகளவில் கிடைக்க கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது: இந்திய, தென்னாபிரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

கொரோனா பரவல் தடுப்பு சார்ந்த கண்டுபிடிப்புகளின் காப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் என உலக வர்த்தக மையத்தில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பத்தை ஏற்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி...

எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே இருப்பது?; கொரோனா மரணங்களால் அழுது கொண்டிருக்காதீர்கள்: பிரேசில் ஜனாதிபதி!

கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளைப் பார்த்து அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பிரேசில் மக்களிற்கு, அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா அறிவுரை கூறியுள்ளார். பிரேசிலில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img