spot_imgspot_img

உலகம்

சிரிய ஜனாதிபதி, மனைவிக்கு கொரோனா!

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அவர்கள் சிறிய அறிகுறிகளைக் காட்டிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக சிரிய ஜனாதிபதி  அலுவலகம்...

கடலில் மூழ்கி இறந்த சிறுவன் அய்லான் குர்தியின் தந்தையைச் சந்தித்துப் பேசிய போப்!

வேறு நாட்டுக்குச் செல்ல முயலும்போது கடலில் மூழ்கி இறந்த சிரிய நாட்டைச் சேர்ந்த சிறுவன் அய்லான் குர்தியின் தந்தையை போப் பிரான்சிஸ் நேற்று சந்தித்துப் பேசினார். 2015ஆம் ஆண்டு சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த...

அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி அறிவியல் ஆசிரியரை மணந்தார்

அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், உலகின் பணக்காரப் பெண்மணியுமான மெக்கின்சி ஸ்கொட், சியாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரை மறுமணம் செய்துள்ளார். ஜெஃப் பெசோஸ் உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசனைத்...

“என் மகன் எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்“: மனம் திறந்த மேகன்

என் மகன் பிறந்த பிறகு எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன்...

முகக்கவசம் அணிய மாட்டோம்: அடம்பிடிக்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் முகக்கவசம் அணியமாடோம் என தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு 10,000இற்கும் மேற்பட்டோர் கொரோனா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img