spot_imgspot_img

உலகம்

சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தும் ரஷ்யா!

இதுகுறித்து ரஷ்ய ராணுவ தரப்பில் புதன்கிழமை கூறும்போது, “ சிரிய அரசின் பாதுகாப்பு படைகளுடன் ரஷ்ய படைகள் இணைந்து தொடந்து பயணிக்கும். ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து சுமார் 228 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்....

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு ; அமெரிக்கா

கடந்த சில நாட்களாக காசா மற்று மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சலுகை ;அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சலுகைகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

உலகம் முழுவதும் பரவிய கொரோனா: 16.10 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.88 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா...

இந்தியா சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் ; சீன நிபுணர்கள் கணிப்பு!

ஐநாவின் கணிப்பை மீறி, 2027 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இந்தியா உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று சீன மக்கள்தொகை வல்லுநர்கள் கூறியுள்ளனர். சீனா கடந்த சில...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img