spot_imgspot_img

உலகம்

டைனோசர் சிலைக்குள் சடலம்!

பார்சிலோனாவில் ஒரு டைனோசர் சிலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 39 வயதுடைய நபரின் மரணம் குறித்து ஸ்பெயினில் போலீசார் விசாரிக்கின்றனர். சிலைக்குள் விழுந்த மொபைல் போனை மீட்டெடுக்க முயன்றபோது அந்த நபர் சிலைக்குள் விழுந்து, உதவிக்காக கத்த...

சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் எண்ணிக்கை ; இந்திய தூதரகம் தகவல்!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாடு திரும்ப உதவும் வந்தே பாரத் மிஷன் மூலம், கடந்த ஆண்டு மே முதல் மொத்தம் 87,055 இந்தியர்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம்...

பிகினி அணிந்தால் கைது, நீச்சலுடை அதிகாரி ; வினோத பிகினி சட்டங்கள்!

பிகினி என்பது தற்சமயம் மிகவும் சாதாரண விஷயமாக காணப்படுகிறது. ஆனால், ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் வெளிநாடுகளில் பிகினிக்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. கைது, நீச்சலுடை போலீஸ், போன்ற தடை சட்டங்களும் இதில் அடங்கும். பெரும்பாலும் கடற்கரையிலும்,...

மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபருக்கு அபராதம்!

பொது நிகழ்ச்சியில் மாஸ்க் போடாத பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்துக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில...

தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை : பூட்டான் பிரதமர் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img