spot_imgspot_img

உலகம்

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல் சிதறி 7 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மினிவேன்களில் பயணம் செய்தவர்கள் உள்பட 7 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக...

உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதி; சவுதி அரசு அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில்,...

கடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்!

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றுள்ளார்....

சீனாவின் கடன்பொறி திட்டத்திற்கு எதிர்ப்பு: ஏழை, நடுத்தர நாடுகளை குறிவைத்து ஜி7 நாடுகள் புதிய திட்டம்!

சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம்...

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் சிம் கார்டுகள் முடக்கப்படும்: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img