25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil

Category : உலகம்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும்வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது: அமெரிக்கா!

Pagetamil
2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு...

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது!

Pagetamil
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 77ஆயிரத்து 068பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட...

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறை: கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த அறிவுறுத்து!

Pagetamil
தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறையின்போது கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த வர்த்தக நிலையங்களுக்கு பிரதமர் சுங் சை-கியுன் (Chung Sye-kyun) அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக தலைநகர் சியோல் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் பிற வணிக உரிமையாளர்களிடம்...

ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி: முக்கிய நீதிபதி உட்பட 23பேர் கைது!

Pagetamil
ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கிய நீதிபதி மற்றும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட 23பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது பதவிக் காலம்...

ட்ரம்பின் பதவி நீக்க விசாரணை ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம்: ட்ரம்ப் வழக்குரைஞர்கள் சாடல்

Pagetamil
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை, ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என ட்ரம்ப் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ட்ரம்பின் பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது மேலவையான செனட் அவையில்...