spot_imgspot_img

உலகம்

ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு!

மொஸ்கோ நகரின் மீது தாக்குதல் நடத்த முயன்ற மூன்று உக்ரைனிய ஆளில்லா விமானங்களை ரஷ்யப் படைகள் இடைமறித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, இது "பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி" என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

பங்களாதேஷ் பிரதமரை பதவிவிலகக்கோரி மக்கள் பேரணி

பங்களாதேஷ் பிரதமரை பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவில் சனிக்கிழமையன்று முக்கிய வீதிகளை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிசார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக்...

புர்கினா பாசோவுடன் உறவை வலுப்படுத்தும் ரஷ்யா

புர்கினா பாசோவில் ரஷ்ய தூதரகம் திறப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்பார்க்கிறார். "புர்கினா பாசோவுடனான உறவுகளின் வளர்ச்சிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்....

மனிதக்கடத்தல்காரர்களிடம் சிக்கியிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

INTERPOL (சர்வதேச பொலிஸ்) மற்றும் AFRIPOL (ஆபிரிக்க பொலிஸ்) இன் மனித கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கையின் விளைவாக உலகம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட கைதுகள்...

உக்ரைனில் இனி டிசம்பர் 25ஆம் திகதியே கிறிஸ்மஸ்

வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, உக்ரைன் தனது அதிகாரப்பூர்வ கிறிஸ்மஸ் விடுமுறையை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளது. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தினால் ஜனவரி 7 அன்று கிறிஸ்மல் கொண்டாடப்படுகிறது. இதுவரை உக்ரைனில் ஜனவரி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img