spot_imgspot_img

உலகம்

ஐரோப்பா முழுவதும் நாசவேலைக்கு திட்டமிடுகிறதா ரஷ்யா?

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பா கண்டம் முழுவதும் "வன்முறையான" நாசவேலைகளை ரஷ்யா சதி செய்வதாக ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. இரகசிய குண்டுவெடிப்புகள், தீ வைப்புத் தாக்குதல்கள் மற்றும்...

கென்யாவின் விமானப்படை தளபதியாக பெண் நியமனம்!

கென்யா விமானப்படை தளபதியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கென்யாவின் விமானப்படை தளபதியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மேஜர் ஜெனரல் ஃபாத்துமா ஹைட்டி அகமது என்பவரே விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கென்யாவில் கடந்த மாதம் நடந்த...

மனைவி கொலை: சிசிரிவி காட்சியால் முன்னாள் அமைச்சர் சிக்கலில்!

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவியை கொன்ற வழக்கில் 20 வருட சிறை தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில், 6 பெண்களில்...

அவுஸ்திரேலியாவில் பெண் எம்.பிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் கொடுமை!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், உதவி சுகாதார அமைச்சர் பிரிட்டானி லாகா, போதைப்பொருள் வழங்கப்பட்டு தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இதேபோன்ற சம்பவங்கள் பற்றிய கூற்றுகள் தங்களுக்குத் தெரியும் என்று...

சீக்கிய ஆர்வலர் கொலை: கனடாவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள்!

கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜார்  படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேரை, கனடிய பொலிசார் கைது செய்துள்ளனர். 45 வயது நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img