நாய்கள் காப்பகமென்ற பெயரில் யாழில் நடக்கும் கொடூரத்தை சட்டத்தரணியொருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், யாழ் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களிற்கு தினமும் உணவளித்து பராமரித்து வருகிறார். யாழ்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முகவர் நிலையங்கயின் ஊடாக...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம், மாணிக்கபுரம் பகுதியில் கிராம மக்கள் அதிகாலை வேளை ஆடைத்தொழில் சாலைக்கு ஊழியர்களை ஏற்றிசெல்லும் பேருந்துக்களை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (23) முன்னெடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார்....