spot_imgspot_img

இலங்கை

கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள்இடைநிறுத்தம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள்...

பட்டதாரிகள் நியமனத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

2020ஆம் ஆண்டில் வேலையற்ற பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 60,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதாக தற்போதைய அரசாங்கம்...

முகக்கவசம் அணியாத 12 பேர் கைது!

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற காரணங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, இதனை தெரிவித்தார். கடற்த ஒக்டோபர் 30...

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக...

இதுவரை 302,857 பேர் தடுப்பூசி செலுத்தினர்!

நாட்டில் நேற்று (20) மட்டும் 39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. COVID-19 க்கு எதிரான நாட்டின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img