spot_imgspot_img

இலங்கை

த.சித்தார்த்தன் எம்.பியிடமும் வாக்குமூலம்!

நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பருத்தித்துறை, கிளிநொச்சி பொலிசார் இன்று (21) வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் காலை 10...

கிழவன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கிறிஸ்தவ சபைக்கூடம்; ஊடகவியலாளர் தவசீலன் மாங்குளம் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கிறிஸ்தவ ஆலயம் தொடர்பில் இன்று வரை பிரதேச செயலகமோ  பிரதேச சபையோ...

வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...

பருத்தித்துறையில் ஆசிரியைக்கு கொரோனா!

பருத்தித்துறையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. ஆசிரியையின் வீட்டிற்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்ற ஒருவர் கொரோனா தொற்றுடன்...

யாழ் டயலொக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img