spot_imgspot_img

இலங்கை

வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதிக்குள் நுழைய தடை!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல...

வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சன்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாக்க, தற்போது அங்குனுகொலபெலெச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, ரஞ்சன் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளிற்குள் தீவிர கொரோனா: கம்பஹா நிலைமையேற்படுமா?

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொது மக்கள்...

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்: மனித உரிமை அமைப்புக்களின் கூட்டறிக்கை!

பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித...

மத தலைவர்களிற்கும் தடுப்பூசி!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை மதத் தலைவர்களுக்கு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பௌத்த பிக்குகளின் தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில்தடுப்பூசி திட்டத்தின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img