spot_imgspot_img

இலங்கை

வவுனியா விபத்தில் 9 வயது சிறுமி பலி!

வவுனியா இரட்டைபெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாலை முச்சக்கர வண்டியொன்றில் சிறுமி தனது தாயுடன்...

ஆசிரியையை மோதி விட்டு தப்பியோடிய டிப்பர் சிக்கியது!

பொலிஸார் துரத்திய போது , ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

வீட்டிற்குள் வெடிவிபத்து!

இப்பாகமுவ பன்னல பிரதேசத்தில் வீடொன்றினுள் நேற்றிரவு (24) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். பட்டாசினுள் உள்ள வெடி மருந்துகளை அகற்றி அவற்றை இரும்பு குழாய் ஒன்றில் செலுத்தி அதனை மின்சார கிரைண்டரை...

அணிய வேண்டியதை அணியாமலிருந்த 19 பேர் கைது!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலிருந்த 19 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர். 2020 ஒக்ரோபர் மாதம் முதல் சுகாதார விதிமுறைகளை மீறிய 3,470 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித்...

லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் மூலம் அபிவிருத்தி செய்வதற்காக பணிகள் இன்று (25.04.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராஜங்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img