கைக்குழந்தையுடன் கடமையாற்றிய போக்குவரத்து பெண் பொலிஸ்!
சண்டிகரை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சண்டிகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிளாக இவர் பணியாற்றி வருகிறார்....