spot_imgspot_img

விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை, சம்பியன்ஷிப் புள்ளியில் இந்திய அணி முதலிடம்!

அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலக...

மீண்டும் சுழலில் சுருண்டது இங்கிலாந்து: தொடரை வென்ற இந்தியா டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதி!

அகமதாபாத்தில் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. இந்த டெஸ்ட் போட்டி 3வது நாளிலேயே முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட்...

சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டினர்: 8 தோல்விகளின் பின் இலங்கை வெற்றி!

ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி...

அகில தனஞ்ஜெய ஹட்ரிக் சாதனை… அடுத்த ஓவரில் 6 பந்தும் சிக்சர் விளாசிய பொலார்ட்: இலங்கையின் வேதனை தொடர்கிறது!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள்...

சசித்ர சேனநாயக்கவின் முன் பிணை மனு நிராகரிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயக்க, எல்.பி.எல் போட்டி ஆட்டநிர்ணய சதி விசாரணையில்  முன் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img