ஐபிஎல் 2021: முக்கிய வேகப்பந்துவீச்சாளர் திடீர் விலகல்; சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவு!
2021 ஐபிஎல் ரி20 சீசனிலிருந்து சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளரும், அவுஸ்திரேலிய வீரருமான ஜோஷ் ஹேசல்வுட் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், டுவைன் பிராவோ, லுங்கி இங்கிடி,...