27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் விளையாட்டு

மீண்டும் மிரட்டிய மே.இ தொடக்க ஜோடி: 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!

Pagetamil
மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஜோடி ஷாய் ஹோப்- எவின் லூவிஸ் ஜோடி மீண்டும் மிரட்ட, 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீழ்த்தியது. இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்...
முக்கியச் செய்திகள்

இலங்கையை ஐ.சி.சியில் நிறுத்தக்கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17 ஆம் திகதி புதன் கிழமை யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு...

தமிழ் தேசிய கூட்டமைப்பு – இந்திய தூதர் சந்திப்பு இன்று!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய தூதர் கோபால் பாக்ளேக்குமிடையில் இன்று (13) யாழ்ப்பாணத்தில் சந்திப்பு இடம்பெறுகிறது. கொக்குவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் காலை 9 மணிக்கு சந்திப்பு இடம்பெறும். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்திய...
முக்கியச் செய்திகள்

யாழ் வைத்தியர் உள்ளிட்ட 12 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் இன்று (12) மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் வட்டுக்கோட்டையில்  வைத்தியர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதிப்பட்டன. அவர்களில்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 10வது நாளாகத் தொடர்கிறது போராட்டம்: அறிவிப்பின்றி கூடாரங்களை அகற்றிய பொலிஸார்!

Pagetamil
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 10ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இந்தச் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில்>...
முக்கியச் செய்திகள்

நல்லூரில் போராடுபவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற இந்திய தூதர்!

Pagetamil
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டம் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென...
முக்கியச் செய்திகள்

மியான்மர் இராணுவ ஆட்சியை அங்கீகரித்து விட்டீர்களா?: சஜித் காட்டம்!

Pagetamil
மியான்மரின் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு, பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான அழைப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர்  தினேஷ் குணவர்தன விடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் இராணுவ அரசாங்கத்தின் அமைச்சருக்கு அழைப்பு...
முக்கியச் செய்திகள்

கோட்டா அரசுக்கும் காலஅவகாசம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா...
முக்கியச் செய்திகள்

ராஜபக்சக்களின் கையாள் மணி; குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம்: முன்னணி!

Pagetamil
ஈ.பி.டி.பியின் பி ரீமாக இருக்கும் மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டம்!

Pagetamil
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் போக்குவரத்து சில...